Browsing tag

day 12

திவாகர் அண்ணன் கூட ஓரளவுக்கு தான்.. சீட் கேம் விளையாடுறாங்க.. கலையரசனிடம் சொன்ன பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கலையரசன் பார்வதியிடம் கேம் போட்டு விளையாடுறாங்க என்று சொல்லுகிறார். திவாகர் அண்ணன் கூட ஓரளவுக்கு தான் அவர் எங்கேயும் பேசறாரு அங்கேயும் பேசுறாரு சரியான […]

இந்த வாரத்திற்கான ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர் யார்? போட்டியாளர்களின் பதில்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பர்பாமரை தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைப்பது வழக்கம் அந்த வகையில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பெர்பாமரை போட்டியாளர்கள் சொல்ல […]