Browsing tag

day 1

முதல் நாளிலேயே கெமி மற்றும் கம்ருதீன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாக இருந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் கெமி மற்றும் கம்ருதீன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பேசும்போது பேசுங்க நடந்து […]

ஒரு நாள் கூத்து.. நாமினேட் செய்த போட்டியாளர்கள்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

பிக் பாஸ் முதல் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்த நிலையில் நேற்று ஒன்பதாவது சீசன் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு நாள் கூத்து அதாவது இந்த போட்டியில் இவர் ஒரு நாளைக்கு மட்டும் தான் சரக்கு […]