Browsing tag

date

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ,இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். முற்றிலும் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருக்க, அவர்களுடன் இணைந்து அனிகா ,மேத்யூ தாமஸ், பிரியா வாரியார், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. […]

குடும்பஸ்தன் : OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்.!!

குடும்பஸ்தன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]