Browsing tag

Dada – The Sourav Ganguly Story

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ராஜ்குமார் ராவாக மாறிய சவுரவ் கங்குலி… ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சிறந்த இளம் கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி, இந்திய அணியின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டனாக உயர்ந்த சவுரவ் கங்குலியின் போராட்டம், […]