நான் கேவலமா இருக்கேன்னு விமர்சனம் பண்ணாங்க: நடிகர் பிரதீப் கான்ஃபிடென்ட்
முள்ளு முள்ளாய் தெரியும் பலாப்பழம். ஆனால், அதனுள்ளே இருப்பதென்ன இனிக்கும் சுளையல்லவா. அதுபோல, மனிதர்களைக் கணிப்போம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கனாதன். இதனை தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கியதுடன் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார். தற்போது ‘டிராகன்’ படம் ரிலீஸாகி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக, ‘லவ் டுடே’ படத்தையும் தயாரித்திருந்தது. இந்நிலையில், ‘லவ் டுடே’ பட […]