Browsing tag

coolie movie

கூலி படம் எப்படி இருக்கு.. லோகேஷ் கொடுத்த அப்டேட், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா ,ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தைப் பார்த்த […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி ஸ்ருதிஹாசன் தகவல்-வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ரஜினிக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ள தகவல் தற்போது வைரலாகி தெறிக்கிறது. ‘என் தந்தையும் (கமல்ஹாசன்) ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள், தமிழ் சினிமாவின் முகங்களாக இருப்பவர்கள். ரஜினிகாந்தை, […]

‘காவாலா’ பாடலை முறியடித்து ‘மோனிகா’ பாடல் சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘மோனிகா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா என்ற இப்பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் ‘மோனிகா’ பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. முன்னதாக, விஜய்யின் அரபிக்குத்து, ரெட்ரோ படத்தில் கனிமா ஆகிய பாடல்களில் பூஜா ஹெக்டே தன் முழு நடன திறனையும் நிரூபித்தார். அதுபோல மோனிகா […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட ‘மோனிகா’ பாடல்: செம வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ பட ஷூட் முடிவடைந்துவிட்டது.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அனிருத்தின் புதிய பரிணாம இசையில் ‘மோனிகா’ பாடல் துள்ளளும் இதமும் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் எளிமையான வரிகளும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளது. சுப்லாஷினி, அனிருத்தின் குரல்களுடன் […]

30 ஆண்டுக்கு முன் ரஜினியும் நானும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அமிர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அவர், 30 வருடத்துக்கு முன் ரஜினியுடன் நடித்த அனுபவத்தை தற்போது பகிர்ந்துகொண்டார் இது வைரலாகி வருகிறது. ‘நான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய புதிதில், அதாவது 30 வருடத்துக்கு முன், ‘ஆதங்க் ஹி ஆதங்க்’ என்ற […]

ரஜினியின் ‘கூலி’ படம், மேலும், ஒரு மெகா சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் சுமார் 90 கோடிக்கும் மேல் ஓவர்சீஸ் வியாபாரத்தில் சம்பாதித்துள்ளது. இதுவரை வேறெந்த தமிழ்ப் படங்களும் செய்திடாத வியாபாரத்தை ரஜினியின் ‘கூலி’ படம் செய்திருக்கின்றது. இதைத்தவிர, இப்படம் 100 நாடுகளுக்கும் மேல் ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ரஜினி படங்கள் வெளியாகாத ஒரு சில நாடுகளிலும் இப்படம் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் 100 நாடுகளுக்கு மேல் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் […]

மாறாத எனது வேகமும் ஸ்டைலும்: ரஜினி பேச்சு, வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக கூலி படமும், ஜெயிலர்-2 படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் ஸ்பெஷல் என்றாலே அவரது ஸ்டைல், வேகமான நடை, பாவனைதான். ‘பாட்ஷா’ படத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் தங்கள் அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்தபோது, ‘அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி வேகத்துக்கு எங்களால் நடக்க முடியவில்லை’ என தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. அதுமட்டுமின்றி, இப்போது 74 வயது ஆனாலும், அதே வேகம் தொடர்ந்து கொண்டுதான் […]

ரஜினிக்கும் டி.ராஜேந்தருக்கும் உள்ள நட்பு: தயாரிப்பாளரின் தகவல், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘சிகிட்டு’ பாடல் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. அந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் அவர் நடனமும் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கமான அனிருத் பாடலாக இது அமைந்திருந்தாலும், ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இச்சூழலில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது. பாலாஜி பிரபு தெரிவிக்கையில், ‘கூலி […]

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த ஆண்டு வெளியான படங்களில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ தான் அதிக வசூலை அள்ளியது. மற்ற படங்கள் எல்லாம் அதற்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. இதனால், அடுத்து ரிலீஸாகும் படங்களின் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. அவ்வகையில் என்னென்ன படங்கள் ரிலீஸாக உள்ளது என காண்போம். ஜூலை மாதத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த ‘3பிஹெச்கே’ திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இப்படம் ஜூலை 4-ந் தேதி ரிலீஸாது. இதனுடன் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த ‘பறந்து […]

அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படம் மெகா சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். 15 நிமிடமே வந்தாலும் மோதல் காட்சிகள் அனல் பறக்கும் என கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படம் 10 நாட்களில் சுமார் ரூ.122 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் அமீர்கானின் 6-வது அதிக வசூல் செய்த படமான ‘கஜினி’யின் வாழ்நாள் வசூலை (ரூ.114 கோடி) முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது. தற்போது அப்படம் […]