“பொண்ணுங்க அதிகமா லவ் பண்ணினா லவ் நிலைக்காதன்னு புரிஞ்சிகிட்டேன்.. ஷிவாங்கி எமோஷனல் ஸ்பீச்..!
காதல் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் குக் வித் கோமாளி ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். கோமாளியாக இருந்தபோது எதுவுமே தெரியாமல் இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை சமைத்து செப்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் காதல் தோல்வி குறித்து உருக்கமாக […]