Browsing tag

confident

‘கிங்ஸ்டன்’ படத்தின் கதை-ஷூட்டிங் வொர்க் பற்றி ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை பேச்சு

‘இந்தியாவுக்கே ஒரு புது ஜானரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்’ என கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிய ‘கிங்ஸ்டம்’ படம் மார்ச் 7-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஜீ ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் நம்பிக்கையுடன் கூறியதாவது: ‘இது வழக்கமா பார்க்கிற சினிமா இல்லை. ஒரு பெரிய ‘சினிமாடிக் எக்ஸ்பீரியன்ஸை’ […]

ஏழரைச்சனி புடிக்கிறது ரொம்ப நல்லது: விஜய் சேதுபதி எனர்ஜி ஸ்பீச்

‘சினிமாவுல நான் கஷ்டப்பட்டு வரலை, கத்துக்கிட்டு வந்தேன்’ என்றார் விஜய் சேதுபதி. இது பற்றிய அவரது திரைவாழ்வியல் பார்ப்போம்.. விஜய் சேதுபதி தற்போது ‘ஏஸ்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படமும் உள்ளது. இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் வருகிறார். மற்றும் பாண்டிராஜ் இயக்கத்திலும் கமிட்டாகி உள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இன்னும் சில படங்களும் அவர் கைவசம் உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘உங்களுக்கு […]

தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கும் சிம்புவின் மெகா ப்ராஜெக்ட்

‘எனது 50-வது திரைப்படத்தால் தமிழ் சினிமாவே பெருமைப்படும்’ என கூறியுள்ளார் சிம்பு.. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் சிம்பு. இது தொடர்பாக.. ‘எனது 50-வது படத்தின் புரொமோ ஷூட் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனால்தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது நல்லபடியாக வந்துவிட்டால் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதன் பட்ஜெட் மிக பெரியது. இப்போது ஓடிடி மற்றும் டிவி உரிமைகள் விற்பனை இறக்கத்தில் உள்ளது. அதனால், நானே தயாரிப்பாளராகி விட்டேன். இது […]

‘புதிய பொலிவுடன்’ விஷால் தயாரித்து நடிக்கும் ‘துப்பறிவாளன்-2’ அப்டேட்ஸ்..

‘விழுவது தோல்வியல்ல; எழாமல் கிடப்பதே தோல்வி’ என்ற வாசகம் தற்போது விஷாலுக்கு பொருந்தியிருக்கிறது. திரைத்துறையில், தற்போது அவர் எழுந்து விரைந்தோடும் நிலை பற்றிப் பார்ப்போம். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளியாகியுள்ளது. அனைத்து படங்களையும் கடந்து மக்கள் மத்தியில் ‘மத கஜ ராஜா’ வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரவேற்பு குறித்து விஷால் தனது எக்ஸ் தளத்தில்.. ‘மத கஜ ராஜா’ திரையரங்குகளில் வெளியாகி மக்களின் […]