Browsing tag

completed

வெற்றிகரமாக முடிந்த மகுடம் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.!!

மகுடம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மகுடம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தை இவரே இயக்கி நடித்து உள்ளார். இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை அறிக்கையாக வெளியிட்டு உள்ளது அதாவது 17 நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் கடைபிடிப்புடன் இந்த படம் பிரம்மாண்டமாக நிறைவு […]

திரையுலகில் 21 ஆண்டுகள் நிறைவு செய்த விஷால்..!

என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோர்க்கும், என் குருநாதர் ஆக்‌ஷன் கிங் திரு.அர்ஜுன் அவர்களுக்கும், லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் இராஜநாயகம் அவர்களுக்கும், மேலும் என்னை உயர்த்தி அழகு பார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பல கனவுடன் திரையுலகில் அடியெடுத்து வைத்த என்னை, இன்று உங்கள் அன்பினால், உங்களின் நம்பிக்கையில், […]

நடிகர் கிங்காங் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்.. குவியும் வாழ்த்து.!!

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் கிங் காங். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நகைச்சுவை திறன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இவரது மகளுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி வந்தார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் […]