Browsing tag

collection

ரூ.600 கோடி பட்ஜெட்டில், சூர்யா நடிக்கும் அடுத்த படம் கர்ணா..?

ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்பது போல, சூர்யா நடிப்பில் மீண்டும் ஒரு வரலாற்றுப் படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிக் காண்போம்.. நடிகர் சூர்யா, கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்து வெளிவந்த படம் கங்குவா, இப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர், நடிகர் சூர்யா நடிப்பில் […]

ஓவர் ஃபில்டப் கூடவே கூடாது: கார்த்திக் சுப்புராஜிடம் நடிகர் சூர்யா கருத்து

அனுபவம் கற்றுத் தரும் பாடம் தான், அடுத்து நிகழ்வதை சரியாக்கும். இப்ப எதுக்கு இந்த கருத்துன்னா, நடிகர் சூர்யா பெற்ற அனுபவம் தான். வாங்க விஷயத்திற்கு போவோம்.. தமிழ்த்திரையில் முதல் முறையாக பான் இந்திய படமாக உருவானபடம் என்ற பெருமையை கங்குவா பெற்றது. எனவே தமிழ் சினிமாவிற்கே கங்குவா பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது தெரிந்ததே. இப்படத்தின் வசூல் நன்றாக இருந்தாலும், போகப் போக குறைய துவங்கிவிட்டது. அதற்கு இப்படத்தின் மீதான […]

கங்குவா பிரஸ் மீட்டிங்கில் நடிகர் சூர்யா கேட்ட மன்னிப்பு: எதற்கு தெரியுமா?

இந்திய அளவில் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய படம் கங்குவா. தற்போது இப்படம் ரிலீஸ் சம்பந்தமான பரபரப்பான சூழ்நிலையில் பிரஸ் மீட்டிங்கில் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் சூர்யா. இது குறித்த விவரம் காண்போம். சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு நாளை […]

கங்குவா படம், அதிகாலை 4 மணி காட்சிக்கு வந்த பிரச்சினை; ரசிகர்கள் வருத்தம்

கங்குவா திரைப்படம் அதிகாலை காட்சி பார்க்க வாய்ப்பில்லையோ என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வரலாற்றை மையமாக கொண்டு உருவான படம் கங்குவா. இப்படத்தில், மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் இரு வேறு பரிமாணங்களில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட உலக அளவில் 11,500 திரையரங்குகளில், 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் அனைத்து விதமான திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம், உலக அளவில் 2000 கோடி வரை வசூல் செய்யும் […]

‘கங்குவா’ படத்திற்கான முன்பதிவு நிறுத்தி வைப்பு; இதென்ன புது பிரச்சினை..

திரையரங்குகளில் ‘கங்குவா’ படத்திற்கான முன் பதிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. சிறுத்தை சிவா இயக்கத்தில், கங்குவா திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் கங்குவா என்பது கடந்த காலத்தில் வரும் சூர்யாவின் பெயர். அதேபோல் பிரான்சிஸ் என்பது நிகழ்காலத்தில் வரும் சூர்யாவின் பெயர். இதில் பிரான்சிஸ் கேரக்டர் படத்தில் வெறும் அரை மணி நேரம் தான் வருமாம். எஞ்சியுள்ள 2 மணிநேரமும் வரலாற்று காட்சிகள் மட்டுமே இடம்பெற்று இருக்கும் […]

‘கங்குவன்’ கேரக்டருக்காக, தினமும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தார் சூர்யா: வெளியான புதிய தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவான கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான பான் இந்திய படம் என்பதால், இப்படத்தின் ப்ரோமோஷனை படக்குழு பார்த்து பார்த்து செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் கங்குவா படத்தின் ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். இதற்காக இரண்டு வாரங்கள் தன் கால்ஷீட்டை ஒதுக்கியிருக்கின்றார் சூர்யா. இரண்டு வருடங்கள் கழித்து சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் […]

‘லப்பர் பந்து’ புரிந்த செம சாதனை: படக்குழுவினர் கொண்டாட்டம்..

குறைவான முதலீட்டில், தரமான படமாக உருவானதால், லப்பர் பந்து, செம கலெக்‌ஷனுடன் ஓடிடியிலும் சிக்ஸர் அடித்திருக்கிறது. இத்தகு சாதனைக்களம் குறித்து பார்க்கலாம் வாங்க.. தியேட்டர்களிலும் வெற்றி நடைபோட்டு, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படங்களில், லப்பர் பந்து குறிப்பிடத்தக்கது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி […]

ப்ளடி பெக்கர் படம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் விவரம்..

தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்த படம் ப்ளடி பெக்கர். இப்படத்தை சிவபாலன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் கவின் உடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ப்ளடி பெக்கர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவிக்கவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லாத அளவுக்கு […]

அமரன் படம் 3-வது நாள் வசூல்: கமல் மேலும் மகிழ்ச்சி

மாஸ் ஹீரோவான சிவகார்த்திகேயன் அவர் நடிப்பில் வந்துள்ள அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் மறைந்த முன்னாள் இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. தற்போது இப்படத்தின் கலெக்சன் விவரம் குறித்து பார்ப்போம்.. அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி […]

‘கோட்’ திரைப்படத்தை மிஞ்சியது ‘அமரன்’ வசூல்.. விவரம்

எந்த துறை என்றாலும், அதில் முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் வெற்றியாகும் தானே. ஆம்.. அதுபோல அமைந்திருக்கிறது அமரன் ஹீரோ எஸ்கேவுக்கு..! அதாவது, கடந்த சில வருடங்களாகவே ஒரே ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளியான ‘அயலான்’ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், போட்ட பணத்தில் பாதியைக் கூட வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த […]