நாய் சேகர் இயக்குநரின் கோயம்பத்தூர் மாப்பிள்ளை ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்திய ஊடகத் துறையில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்து, உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தி வரும் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), தற்போது திரைப்படத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாடு முழுவதும் இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் […]