Browsing tag

cm stalin

கிரிக்கெட்டில் நடிகர் சிலம்பரசனின் விக்கெட்டை நான் எடுத்தேன்.. முதல்வர் ஸ்டாலின் சுவாரசிய பேச்சு.!!

கிரிக்கெட்டில் நடிகர் சிலம்பரசனின் விக்கெட்டை எடுத்ததாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ் சினிமாவில் நடிப்பையும் தாண்டி அவர்கள் அவர்களது தனித்திறமையைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதல்வராக இருந்து வரும் ஸ்டாலின் அவர்களும் அவரது கிரிக்கெட் திறமை குறித்து பேசி உள்ளார். அடிக்கடி நட்சத்திர கிரிக்கெட் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அணிகளாகப் பிரிந்து விளையாடி வருவது வழக்கம். அப்போது சிஎம் ஸ்டாலின் அவர்களும் ஒரு அணியில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறிய […]

ரஜினி பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்துச் செய்திகள்..

‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், இந்திய திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக, தற்போது தனது திரைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கூலி, ஜெயிலர்-2 என கலைப் பயணத்தை செம எனர்ஜியாய் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி: ’75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் […]

ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு ‘செவாலியர்’ விருது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

புகழ்பெற்ற ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் […]

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் ‘பைசன்’ திரைப்படம். தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் […]