Browsing tag

cinema

சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேச்சு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் பணியில் பட குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் சினிமா குறித்து பேசியது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.அதாவது அவர் சினிமா […]

“சினிமாவில் எளிதாக வெற்றியை அடைய முடியாது”: சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் சாம் ஓபன் டாக்..!

சினிமாவில் எளிதாக வெற்றியடைய முடியாது என பேசி உள்ளார் நடிகர் சாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சாம் சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார் […]

100% உதவித்தொகையுடன் வெற்றிமாறன் சினிமா கல்லூரியில் மாணவர் சேர்க்கை: முழு விவரம்

சினிமா கற்க விரும்பும் ஆர்வலர்கள் அதிகரித்து வரும் நிலையில், இதோ ஓர் தகவல்.. சினிமா பற்றி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றிமாறன் சினிமா கல்லூரியானது அதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இயக்குனர் வெற்றிமாறன், தான் இயக்கிய எல்லா படங்களையும் ஹிட் கொடுத்து சாதனை படைத்துள்ளார். அதில், பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி, ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை 1 மற்றும் விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தனுஷை வைத்து மட்டும் 4 […]

‘பிரவுன் பியூட்டி’ மோனலிசாவை சினிமாவில் வேறு யாராவது அறிமுகம் செய்யலாம்: ரசிகர்கள் விருப்பம்..

சேற்றில் மலர்ந்தாலும் செந்தாமரை பேரழகு தானே, அதுபோல இதோ மோனலிசா பயோபிக் தொடங்குகிறது எனலாம். இனி, விஷயத்திற்கு வருவோம்.. மத்திய பிரதேசத்தில் இந்தூரை சேர்ந்த 16 வயது மோனலிசா போன்ஸ்லே, மகாகும்பமேளா நடந்த பிரயாக்ராஜ் பகுதியில் தன் பெற்றோருடன் சேர்ந்து ருத்ராட்ச மாலை விற்றார். அவரது கயல் விழிகள், கள்ளமில்லா புன்னகை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இதில் மயங்கிய ஒருவர், தான் எடுத்த வீடியோவை இன்ஸ்டா போஸ்ட் செய்ய செம வைரலாய் தெறித்தது. அவரது கொள்ளை அழகுக்கு […]