Browsing tag

chiyaan 63 movie latest update

சியான் 63 அப்டேட் : இயக்குனர் யார் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!

சியான் 63 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடப்பில் தங்கலான் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மண்டேலா மற்றும் மாவீரன் திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சியான் 63 என்ற படத்தில் நடிக்க உள்ளார். உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உயர்தரமான ஒரு திரைப்படத்தை வழங்கும் உறுதியுடன் தாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம் என்று […]