Browsing tag

Chiranjeevi

ஒரே வருடத்தில் சிரஞ்சீவி-ராம்சரண் இருவரும் பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்திய சாதனை

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் உருவாகியுள்ளன. பல தலைமுறைகளாக ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றிப் பயணம் தொடர்ந்த குடும்பங்களும் ஏராளம். ஆனால் 2026 ஆம் ஆண்டு, தந்தையும் மகனும் ஒரே ஆண்டில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஆதிக்கம் செலுத்திய அபூர்வமான சாதனையை ரசிகர்கள் கண்டுள்ளனர். முதலில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, தனது ‘மன சங்கர வர பிரசாத் காரு’ (Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றை […]

சிரஞ்சீவியின் புதிய படம் தொடக்கம்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 (#ChiruBobby2) திரைப்படத்தின் பிரம்மாண்ட தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை விழாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் நாகபாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். ‘வால்டேர் வீரய்யா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி – பாபி கொல்லி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. […]

சிரஞ்சீவியுடன் கார்த்தி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..

கார்த்தி தற்போது ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படத்தில் இணைகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ‘டாக்கு மஹாராஜ்’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி. இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சிரஞ்சீவி – பாபி இருவரும் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அனில் ரவிப்புடி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் […]

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

ஆசியக் கோப்பையில் புரிந்த சாதனைகளுக்காக, “மன சங்கர வர பிரசாத் காரு” படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு பாராட்டு விழா! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் […]

மெகா ஸ்டார் ‘ சிரஞ்சீவி நடிப்பில் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல்

மெகா ஸ்டார் ‘ சிரஞ்சீவி நடிப்பில் யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் – ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றில் படமாக்கப்படுகிறது ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் நடிப்பில் தயாராகி வரும் சோசியோஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘ விஸ்வம்பரா ‘ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் வசீகரிக்கும் உலகத்தை […]