அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்திற்கு 5 இடங்களில் கத்திரி; சென்ஸார் ஆக்ஷன்..
‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு சென்ஸார் சான்றிதழ் கிடைத்து விட்டது. இது பற்றிய விவரம் காண்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா மற்றும் யோகிபாபு, ரெஜினா கசெண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அனிருத்தின் பின்னணி இசைப் பணி நடைபெற்று வருகிறது. இப்படம், கடந்த 1997-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘பிரேக்டவுன்’ படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. படத்தின் கதைப்படி வெளிநாட்டுக்கு கணவன், மனைவி இருவரும் சுற்றுலா செல்கின்றனர். […]