Browsing tag

car race

விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு: அஜித் பேச்சு வைரல்..

அஜித் நடிப்பில் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கடந்த ஆண்டு முதல் கார் ரேஸ் சிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், ரேசிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய என்டூரன்ஸ் […]

ஸ்பான்சர்களை தேடுவது ஏன் தெரியுமா? அஜித் கொடுத்த விளக்கம்..!

ஸ்பான்சர்களை தேடுவதற்கான விளக்கத்தை அஜித் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் ஸ்பான்சர்களை தேடுவதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது நான் தனிப்பட்ட வகையில் […]

துபாயில் அஜித்துடன் நயன்தாரா சந்திப்பு..

மே 1-ந்தேதி அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. துபாய் 24H series கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார் அஜித். அவரின் கார் பந்தய பயணம் குறித்த ஆவணப்படத்திற்காக கவர் செய்து வருகிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த ஆவணப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், அஜித் அணி பங்கேற்கு கார் ரேஸ்களை நேரில் கண்டு ரசிக்க சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் கோலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]

கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட இன்ஜின் கோளாறு..அப்செட்டில் அஜித் ரசிகர்கள்.!!

கார் பந்தயத்தின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் அப்சட் ஆகி உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. விரைவில் இந்த படத்தின் […]