Browsing tag

Captain Prabhakaran

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று கேப்டன் பிரபாகரன் இந்த திரைப்படம் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியானது. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ,மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் […]

‘கேப்டன் பிரபாகரன்’ படம் ரீரிலீஸ்: ஆர்.கே.செல்வமணி சுவாரஸ்ய தகவல்..

விஜயகாந்த் நடிப்பில் அவருடைய 100-வது படமாக வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே.செல்வமணி இயக்கி, 1991-ல் வெளியான இந்தப்படம் 34 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகிற 22-ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இதன் புதிய டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ‘என்னை நம்பி என் அப்பா, அம்மாவே பணம் கொடுக்க யோசித்த நேரத்தில், விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு, என்னை […]