Browsing tag

Cakeu Walku Music Video

பகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் கேக்கு வாக்கு பாடல் வெளியானது!

பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble the Trouble) படத்தின் முதல் பாடலான ‘கேக்கு வாக்கு’ (Cakeu Walku) இசை வீடியோ வெளியாகியுள்ளது. அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கால பைரவா இசையமைத்துள்ள இப்பாடலை, கால பைரவா மற்றும் வாசி […]