Browsing tag

budget

சூரி நடிப்பில் வெளியாக இருக்கும் மண்டாடி படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சூரி நடிப்பில் அடுத்ததாக மண்டாடி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தை இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் […]

அஜித் 64 படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்.!!

அஜித் 64 படத்தின் பட்ஜெட் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி அதாவது அஜித் 64 படத்தை ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.இது […]