Browsing tag

Success

தனது வெற்றிக்கு காரணம்: பிரதீப் ரங்கநாதன் விளக்கம்..

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனிடம், ‘உங்களது வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள். கடின உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதீப் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கடின உழைப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே யோசித்து வருகிறேன். அதில் எல்லாவற்றிலும் எனக்கு கிடைக்கும் அன்பு முக்கிய காரணம். என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் […]

எனது பயணம் முடிவடையவில்லை, தொடக்கமே: விஷால் அறிக்கை..

தமிழ்த்திரையில் ‘செல்லமே’ படம் மூலம் அறிமுகமானவர் விஷாலின் திரைப் பயணம் 21 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், ‘இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோருக்கும், என் குருநாதர் அர்ஜுன் அவர்களுக்கும், லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் இராஜநாயகம் அவர்களுக்கும், மேலும் என்னை உயர்த்தி அழகு பார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியினை […]

புதுமுகங்கள் நடித்த ‘சயாரா’ திரைப்படம்; செம கலெக்‌ஷன்..

பாலிவுட் சினிமாவில், மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சயாரா’. நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தில் அறிமுகம். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் முதல் நாள் பாலிவுட் திரையுலகினரை மலைக்க வைத்துள்ளது. முதல் நாளில் 20.75 கோடி, 2-வது நாளில் 23.50 கோடி என வசூல் செய்திருக்கிறது. இந்த வசூல் முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் புக்கிங் […]

‘மாமன்’ படம் ரிலீஸாகி 30 நாள் நிறைவு: சூரி நெகிழ்ச்சியுடன் பதிவு

அக்கா மகன்-மாமன் இருவருக்கும் இடையிலான பாசப்போராட்டம்தான் சூரி நடித்துள்ள ‘மாமன்’ படத்தின் கதை. அவரே கதையும் எழுதியுள்ளார். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி 30 நாட்களை கடந்தும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக மாறி, நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது குறித்து சூரி தனது எக்ஸ் தளத்தில், ‘மாமன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 30-வது நாளை எட்டியுள்ளது. முழுக்க முழுக்க இந்த வெற்றிக்கு காரணம் உங்கள் அன்பே! சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மனதெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும். […]

இயக்குனர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ரசிகர்கள் வாழ்த்து..

அட்லீயின் திரைப்பயணத்தில் பெற்ற வெற்றிகளுக்கான அங்கீகாரமாக ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதனைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூன் 14 அன்று நடைபெறும் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில் அட்லீ இப்பட்டத்தைப் பெற்றுக்கொள்வார். இந்தச் செய்தியால் அட்லீ ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அட்லீயின் நீண்ட திரைப்பயணத்தில் […]

சூர்யா வைத்த பிரியாணி விருந்து: எதற்கு தெரியுமா?

மகிழ்ச்சியை பிரியாணி வைத்து பரிமாறியுள்ளார் சூர்யா. இது பற்றி ருசிப்போம்.. மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘கங்குவா’ படம் ஏமாற்றமாய் அமைந்தது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ கலவையான விமர்சனங்களை பெற்று, ரசிகர்களை திருப்திப்பட வைத்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஷ்ரேயா சரண் என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்பட பாடல்கள் டிரெண்டானது. மே 1-ந்தேதி வெளியான ‘ரெட்ரோ’ வசூலிலும் அதிகரித்து […]

ஹாட்ரிக் வெற்றி பெற்ற தயாரிப்பாளரின் அடுத்த 2 திரைப்படம்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘குட் நைட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ரி ஆனது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இதன் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். இவர் தன் தம்பி விநாயக்கிற்காக தொடங்கியது தான் இந்த தயாரிப்பு நிறுவனம். அவர் இயக்கிய ‘குட் நைட்’ படத்தை தயாரித்து வெற்றிகண்ட யுவராஜ், அடுத்தடுத்து லவ்வர், டூரிஸ்ட் பேமிலி என […]

மாபெரும் வெற்றி பெற்ற மதகஜராஜா.. 25 ஆவது நாளை கொண்டாடும் படக்குழு..!

2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது. “மதகஜராஜா” திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பட குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று […]

தளபதி விஜய் உருவத்தை டாட்டூ குத்தி விளையாடி, ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்..

விஜய்யின் பன்ச் டயலாக் பேசி அசத்தலான வெற்றி பெற்றிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் குறித்த வைரல் நிகழ்வை பார்ப்போம்.. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் வருண் […]

வெற்றி-தோல்வி குறித்து, ஜெயம் ரவி தெரிவித்த அனுபவ பேச்சு..

நிலவுக்கு தேய்பிறை-வளர்பிறை இரண்டும் உண்டு. அதுபோல அமாவாசை பௌர்ணமி எனவும் உண்டு. அதுபோல தான் வாழ்க்கையே. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. ஜெயம் ரவி நடிப்பில் வரும் 14-ம் தேதி ‘காதலிக்க நேரமில்லை’ படம் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் அவருடன் நித்யா மேனன் இணைந்துள்ளார். படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள நிலையில், புரொமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, படத்தின் டிரைய்லர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள வகையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ரொமான்டிக் ஜானரில் உருவாக்கப்பட்ட […]