Browsing tag

Brother

இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக நிற்கிறேன் சித்தப்பா.. ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனை பதிவு.!!

ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனையான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் காமெடி நடிகனாக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார் மீண்டும் படங்களில் நடித்து வந்த இவர் யாரும் எதிர்பாராத இதமாக மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவரை பிரிந்து இவரது குடும்பத்தினர் தவிர்த்து வரும் நிலையில் […]

தம்பியுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய தேவயானி.. வைரலாகும் வீடியோ.!!

தம்பி நகுலுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் 90களில் ஃபேவரட் நடிகைகளின் ஒருவராக இருப்பவர் தேவயானி.. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். சமீபத்தில் இவரது மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி வருகிறார். இனியாவின் குரலுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் […]

கோலாகலமாக நடந்து முடிந்துள்ள ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்.. போட்டோஸ் இதோ..!

ரம்யா பாண்டியனின் சகோதரர் திருமணம் கோலாகலமாக முடிந்துள்ளது. ஆண் தேவதை ,ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்த நிலையில் சமூக வலைதளங்களில் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் […]