Browsing tag

bobby deol about thalapathy vijay

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பாபி தியோல்..!

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் பாபி தியோல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இது […]