பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிளாக் பாண்டி
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து பிளாக் பாண்டி மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து வெளியேறுகிறார். அவரது உடல்நிலைக்கு தொடர்ந்து மருத்துவ கவனிப்பும் சிகிச்சையும் தேவைப்படுவதால், வீட்டை விட்டு வெளியேறி தேவையான சிகிச்சையைப் பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் பிளாக் பாண்டி உணர்வுப்பூர்வமாக விடைபெற்றார். அவர் வீட்டை விட்டு வெளியேறத் தயாரானபோது, சக போட்டியாளர்கள் பலரும் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவரை கட்டியணைத்து கண்ணீருடன் பிரியாவிடை […]