Browsing tag

birthday wishes

மூன்றாவது மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்..!

மூன்றாவது மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மதராசி மற்றும் பராசக்தி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் குடும்பத்துடனும் நேரத்தை அதிகம் செலவிட்டு வருகிறார். ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது மூன்றாவது மகனான […]