Browsing tag

BiggBossTamil9 Day44 Promo2 update

சாண்ட்ரா சொன்ன விஷயம், சபரி கொடுத்த பதில்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் புதிய டாஸ்க் தொடங்கி விளையாடி வரும் நிலையில் 3 டீம்களாக இருந்து வருகின்றனர் தற்போது ஒவ்வொரு டீமும் எந்தெந்த டீமுக்கு பாய்ண்ட்ஸ் கொடுக்கப் போகிறார்கள் […]