Browsing tag

BiggBossTamil9 Day17 Promo1 Update

பாட்டிலை ரிஜெக்ட் பண்ண பார்வதி.. கோபப்பட்டு தூக்கி உடைத்த ஆதிரை, வெளியான முதல் ப்ரோமோ.!!

பார்வதி ஆரஞ்சு ஜூஸ் பாட்டிலை ரிஜெக்ட் பண்ண ஆதிரை கோபப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆதிரை ஆரஞ்சு ஜூஸ் பாட்டில்களை செக் பண்ண பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் […]