Browsing tag

biggboss tharshika talk about vj vishal

விஷால் மீது இருந்த காதல் உண்மை தான்…ஆனால்? தர்ஷிகா ஓபன் டாக்..!

விஷால் மீது இருந்த காதல் குறித்து பேசியுள்ளார் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷிகா. ஒவ்வொரு சீசனிலும் தொடரும் காதல் கதை […]