Browsing tag

biggboss tharshika latest photoshoot

சேலையில் க்யூட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா..!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் முடிவுக்கு வரவுள்ளது. யார் அந்த வெற்றியாளர் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 18 […]