பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறவங்க நல்லவங்களாவே இருக்கலாம் ஆனால்? விஜய் சேதுபதியின் பேச்சு.!வெளியான முதல் ப்ரோமோ.!!
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி நம்ம வீட்டுக்குள்ள இருக்குற கண்டஸ்டண்ட் நல்ல மனுஷங்களாகவே இருக்கலாம் ஆனால் அவங்க கிட்ட அதிகாரத்தை கொடுத்து அந்த அதிகாரம் என்ன பண்ணுது […]