அரோரா கொடுத்த விளக்கம்,கதறி அழுத கெமி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!
இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் எல்லாருக்கும் பரிமாறீங்கன்னா எங்களுக்கும் சாப்பிடணும்னு தான் தோணும் என்று கெமி சொல்லுகிறார். இதுக்குதான் நான் கொடுக்க மாட்டேன்னு சொன்ன என்று திவ்யா சொல்ல உடனே […]