Browsing tag

biggboss tamil 9 day 29 promo 1

Wild card போட்டியாளர்களை வச்சு செஞ்ச பார்வதி..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பார்வதி wild card போட்டியாளர்களிடம் பிரஜின் சான்ரா என்கிட்ட வந்து இப்படி பண்ணக்கூடாது அப்படி பண்ண கூடாதுன்னு சொல்றாங்க ஆனா அவர் வந்து […]