என்ன ஆச்சு உங்களுக்கு ஒரே பிரச்சனையா இருக்கு.. கம்ருதீனிடம் விஜய் சேதுபதி கேட்ட கேள்வி. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி என்ன கம்மு என்னாச்சு இவ்வளவு பிரச்சனை என விஜய் சேதுபதி கம்ரூதீனிடம் கேட்கிறார். பிறகு கம்ருதீன் சொன்ன விளக்கம் விஜய் சேதுபதிக்கு […]