Browsing tag

biggboss tamil 9 day 10 promo 3

கனி பற்றி பேசிய பார்வதி.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதிய சத்தம் போட்டுக் கொண்டிருக்க இங்கே வந்து நின்னு பேசுங்க என்று சபரி சொல்லுகிறார். உங்களுக்கு என்ன நான் இங்கதான் இருப்பேன் என பார்வதி […]