Browsing tag

biggboss tamil 8 day 9 promo 4 update

தொடரும் ஜாக்லின் முத்துக்குமரன் பிரச்சனை, கண்ணீர் விட்ட ஜாக்லின் வெளியான நான்காவது ப்ரோமோ..!

ஜாக்லின் மற்றும் முத்துக்குமரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ,பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்கள் ஷாப்பிங் டாஸ்க்கில் தோற்றுப் போனதால் தர்ஷா அவர்களிடம் கோபமாக நடந்து கொண்டார்.. அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சமைப்பதற்காக […]