Browsing tag

biggboss tamil 8 day 41 promo 2

பவித்ராவிற்கு ப்ரொபோஸ் செய்த அருண், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பவித்ராவிடம் காதலை சொல்லியுள்ளார் அருண். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிபி ஸ்கூலுக்கு அனுப்பப்பட்ட கண்டஸ்டண்ட் கேரக்டரா மாறினாங்களா என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி எனக்கு இந்த […]