Browsing tag

Bigg Boss season 9

பிக்பாஸ்க்குள் இந்த ஆறு போட்டியாளர்கள் கன்ஃபார்மா? வெளியான லிஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் ஆறு போட்டியளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். அடுத்ததாக தற்போது அடுத்த மாதம் ஐந்தாம் தேதி சீசன் 9 நிகழ்ச்சி தொடங்க உள்ளது இதற்கான ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போதையிலிருந்து யார் யார் பிக் […]

பிக் பாஸ் சீசன் 9 தொடங்குவது எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பிக் பாஸ் சீசன் 9 எப்போது தொடங்க போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் முடிந்துள்ளது. ஏழு சீசன்கள் வரை உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் எட்டாவது சீசனை மக்கள் செல்வர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். கடந்த சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றது இருந்தனர். இந்த நிலையில் […]