Browsing tag

Bigg Boss Season 8 Promo2 Update

வெளியேறப் போவது யார் என்ற டாஸ்க் குறித்து பேசிய சௌந்தர்யா, தொடங்கிய வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

சௌந்தர்யா டாஸ்க் குறித்து பேச வாக்குவாதம் தொடங்கியுள்ளது. தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசர்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொடங்கிய வைத்துள்ளார். முதல் ப்ரோமோவில் இந்த வாரம் யார் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று போட்டியாளர்களிடம் கேட்டபோது, அவர்களின் கருத்துக்களை முன்வைத்து இந்த போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று பேசி இருந்தனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கார்டன் ஏரியாவில் அனைவரும் […]

கைகலப்பில் முடிந்த ரஞ்சித் மற்றும் ரவீந்தர் பிரச்சனை, ரவீந்தரை அடிக்கப் பாய்ந்த ரஞ்சித், பரபரப்பான பிக் பாஸ் வீடு, வெளியான இரண்டாவது ப்ரோமோ

ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரின் பிரச்சனை கைகலப்பில் முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் முடிந்து எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் பொதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்று வீட்டில் நடுவே கோடு போட்டு இருக்கின்றன. மேலும் தொடர்ந்து நேற்று பெண் போட்டியாளர்களுக்கு இடையே […]