Browsing tag

bigg boss ravidar salary for bigg boss 8 tamil

பிக் பாஸ் : ஒரு வாரத்திற்கு ரவீந்தர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ..!

ஒரு வாரத்திற்கு ரவீந்தர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். 18 போட்டியாளர்களின் முதல் போட்டியாளராக களம் இறங்கியவர் ரவீந்தர். முதல் வாரமே நாமினேஷனில் ரவீந்தர் இடம் பெற்றார். இந்நிலையில் நேற்று ஜாக்குலின் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவரும் குறைந்த […]