Browsing tag

Bigg Boss 10

பிக் பாஸ் 10-ல் ஆட்டமே மாறப்போகுது! வந்தாச்சு புதிய திருப்பம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டி தற்போது புதிய திருப்பத்தை நோக்கி நகர்கிறது. இன்றைய எபிசோடில் லட்சுமி பிரியா, சவின்யா மற்றும் ஜாவேத் ஷெரிப் ஆகிய மூன்று புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளனர். ‘திருப்புமுனை’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியுடன் வனிதா விஜயகுமாரும் இடம்பெற்றுள்ளார். இதனால் இன்றைய எபிசோடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. புதிய போட்டியாளர்கள் ஏற்கனவே வீட்டில் […]

என்னைப் பார்த்து பயப்படுகிறீர்களா? பிக் பாஸ் வீட்டில் முனியம்மாள் அதிரடி சவால்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் வினோத் பாபு, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா ஆகியோரை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்துள்ளார். இதையடுத்து, தனது நாமினேஷன் குறித்து முனியம்மாள் தைரியமாகப் பேசியுள்ளார். தன்னை நாமினேட் செய்வதன் மூலம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தன்னைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால், அந்தப் பெருமையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது சவால் […]