Browsing tag

Big boss

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் நடிகர் ஆரவ்..

‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான ஆரவ், ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படம் மூலம் ஹீரோவானார். பின்னர் ‘ராஜபீமா’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஆரவ், மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்த ‘கலகத் தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்தார். அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் நடித்திருந்தார். இவர் இப்போது தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் […]

‘பிக்பாஸ்’ ஸ்டுடியோவை மூட, அரசு அதிரடி உத்தரவு..

மனித உணர்வுகளை சீண்டும் கேம்ஷோவாக பிக்பாஸ் அமைந்துள்ளது. இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கிறது. இருப்பினும் பணத்திற்காகவும் மேலும், பிரபலம் ஆவதற்காகவும் இத்தகைய ஷோக்கள் பல மாநிலங்களில் தொடர்கின்றன. பார்வையாளர்களுக்கு வேடிக்கையாய் பொழுது போகிறது. இது சரியா தவறா என்பதும் விவாதத்திற்கு உரியதாகிறது. இவ்வாறு தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடைபெறும் ’பிக்பாஸ்’ எனப்படும் ’ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், வலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இதனிடையே, கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் […]

பன் பட்டர் ஜாம்’ வீடியோ கிளிம்ப்ஸ் பார்த்து, விஜய் சொன்ன முதல் ரிவ்யூ

‘பன் பட்டர் ஜாம்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று பிரபலம் அடைந்த ராஜு ஜெகன் மோகன், இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை ரெயின் ஆப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை […]

நடிகை ஓவியாவுக்கு நேர்ந்த வறண்ட காலம்: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்

ஓவியா, தற்போது புதிய ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். அந்த நிலையைப் பற்றிப் பார்ப்போம்.. களவாணி, மன்மதன் அம்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியாவுக்கு, வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பின்னர் பிக் பாஸ் சீசன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து, காதலனுடன் ஓவியா உல்லாசமாக இருந்தது போன்ற வீடியோக்கள் இணையத்தில் திடீரென லீக்கான நிலையில், ஓவியா டிரெண்டானார். அதுதொடர்பான கேள்விகளுக்கு ஓவியா அளித்தபதில்களும், அந்த வீடியோ […]

இந்த வாரம் அணி மாறப்போகும் பெண் போட்டியாளர் யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். என்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆண் போட்டையாளர்களின் டீமுக்குள் செல்லப் போகும் பெண் போட்டியாளர் யார் என்று பேசிக்கொள்கின்றனர். முதலில் ஆனந்தி போகலாம் என்று முடிவு எடுக்க பிறகு ரியாவை அனுப்ப பேசுகின்றனர். […]