Browsing tag

Bhavani Sre

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை!

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (SIFF 2026)-வில் தமிழ் திரைப்படமான ‘காளிதாஸ் 2’ தேர்வாகி திரையிடப்பட்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு பெரும் கவனத்தை பெற்றுத்தந்துள்ளது. ஜூன் 12 முதல் 21 வரை சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற இந்த விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் […]

மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், […]

வெற்றிமாறனின் விடுதலை-2 படத்திற்கு வரவேற்பா? நிராகரிப்பா?: திரை விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படம் நல்ல வரவேற்புடன் வசூலையும் கொடுத்தது. இதனையடுத்து இப்படம் பார்ட்-2 என உருவாகி இன்று வெளியாகியிருக்கிறது. தற்போது இப்படம் எப்டி? என பார்ப்போம்.. ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம்: தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மலைப்பகுதியில், சுரங்கம் தோண்டி வளங்களை எடுக்க அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிராக பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) மக்களை திரட்டி போலீஸ் படையுடன் மோதுகிறார். இதில், இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலிகள் ஏற்படுகிறது. இருப்பினும், பல வருடங்களாக இச்சம்பவம் […]