Browsing tag

Betrayal in Love Left Me Heartbroken – Actress Regina Cassandra

காதல் உறவில் துரோகம்… மனதளவில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா

காதல் உறவில் ஏற்பட்ட துரோகம்… அதிலிருந்து மீள நீண்ட காலம் தேவைப்பட்டது! கொரோனா ஊரடங்கு காலத்தில் சுய அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததே மனத் தெளிவைப் பெற உதவியது என நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது காதல் உறவு 2020-ஆம் ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த உறவில் ஏற்பட்ட துரோகத்தால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அதன்பிறகு தனது நேரத்தையும் கவனத்தையும் […]