Browsing tag

Bethlehem Kudumba

‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தொடர் வெற்றி – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸின் ஹாட்ரிக் சாதனை!

மலையாளத் திரைப்படங்களை கேரள எல்லைகளைத் தாண்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், தொடர் வெற்றிகளின் மூலம் விநியோகத் துறையில் தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறது. ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் மூலம் நிறுவனம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோர் இணைந்து […]