Browsing tag

Benz

எல்.சி.யு-வில் இணையும் ரவி மோகன்: ‘பென்ஸ்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் அதிரடி அறிவிப்பு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சமான ‘லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்’ (LCU) அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளால் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது எல்.சி.யு-வின் அடுத்த அங்கமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’ (Benz). சமீபத்தில் இப்படத்தைப் பற்றிய ஒரு முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ‘பென்ஸ்’ உலகிற்குள் நுழைந்த ரவி மோகன் பிரபல நடிகர், […]