Browsing tag

Bengal Tiger

நீச்சல் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ராஷி கண்ணா..!

நீச்சல் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ள ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.அதனை தொடர்ந்து அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம், அரண்மனை 4 போர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு […]