அல்லு அர்ஜுனை மட்டும், குற்றம் சாட்டுவது நியாயமானது அல்ல: துணை முதல்வர் பவன் கல்யாண்..
திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் பலியானது தொடர்பாக, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியது பற்றிக் காண்போம்.. ‘அல்லு அர்ஜுன் திரையரங்கம் சென்றதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது’ என தெலங்கானா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். அவர் கூறியதாவது: ‘தேவையின்றி ஒரு பிரச்சினை சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலில் அடிப்படையில் […]