Browsing tag

BANG BANG

பிரபுதேவா – வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியானது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகமாக இருந்தது. தற்போது வெளியாகியுள்ள டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் பிரபு தேவாவும் வடிவேலுவும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகின்றனர். ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் […]

பிரபு தேவா – வடிவேலு இணையும் ‘பேங் பேங்’ படப்பிடிப்பு நிறைவு!

KRG கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவாவும், வைகைப் புயல் வடிவேலுவும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோம்பி பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம், ஆக்ஷன், காமெடி, ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலான நடிப்பும், வடிவேலுவின் நகைச்சுவையும் […]

“பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி […]