‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியீடு
லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ரொமான்ஸ் கலந்த காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் வெளியிட்டுள்ளார். வெளியான உடனேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வண்ணமயமான பின்னணியுடன் ஜாலியான மனநிலையை பிரதிபலிக்கிறது. நடிகர்கள் சிவகுமார், சதீஷ் […]