பாலியல் உறவு குறித்து ‘பேர்ட் கேர்ள்’ பட இயக்குநர் வர்ஷா வாய்ஸ்..
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’ நாளை வெளியாகிறது. வர்ஷா இயக்கியுள்ளார். இப்பட டீஸருக்கு பெரும் எதிர்ப்பு உருவானது. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து, தற்போது வெளியாகவுள்ளது. ‘பேட் கேர்ள்’ குறித்து வர்ஷா தெரிவிக்கையில், ‘இந்தப் படம் பல நாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. 13 நாடுகளின் விழாக்களுக்கு பங்கேற்று வந்திருக்கிறேன். ’பேட் கேர்ள்’ படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக, இந்த வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளில் திரையிடப்பட்டபோது அனைவரும் அங்கு […]